இந்து மதம் என்றால் என்ன? வேதத்தில் இதுபற்றிய குறிப்பு உள்ளதா என்று கேட்கிறார்கள்---
-------------
வேதத்தில் இந்து என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா?
--------------------
ஆம்....ரிக்வேதத்தில் இந்து ராணி என்ற ஒரு பெண்கவியின் பெர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதம் மண்டலம் 10சூத்திரம் 86.மேலும் இந்து ஸ்நுசா சீர்க பந்தீ என்ற பெண்கவியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்து என்ற வார்த்தை இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது மற்ற நாட்டினர் நமக்கு கொடுத்த பெயர் என்று சொல்வது முற்றிலும் தவறு.ஆதாரமற்றது.
இந்து என்ற பெயர் பரவலாக பழைய காலத்திலிருந்தே மக்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான்...சந்திரனுக்கு இந்து என்ற பெயரும் உண்டு.
வேதத்தில் சிந்துநதி பற்றியும் ,இந்து(சந்திரன்) மற்றும் இந்துவம்சம்( சந்திரவம்சம்) மற்றும் இந்திரன் போன்ற வார்த்தைகள் உள்ளன.
ஆதி காலத்திலிருந்தே இறைவனைக்காண பல மார்க்கங்கள் உபதேசிக்கப்ட்டுள்ளன.இவைகள் பிற்காலத்தில் வளர்ந்து தனி மதங்களாக ஆகியது. கிருஷ்ணரின் காலத்திலிலேயே (12.000) ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இறைவனைக்காண பல மார்க்கங்களை பின்பற்றினார்கள்.இது பற்றிய குறிப்புகளை பகவத்கீதாவில் காணலாம்.
தற்காலத்தில் இந்து மதம் என்பது சைவம்,வைணவம்,சாக்தம்,மீமாம்சம்,அத்வைதம்,புத்தம்,சமணம் போன்ற பல மதங்களை சேர்த்த ஒரு பொது பெயர்.
எதை அடிப்படையாக வைத்து வைகள் பொதுவான இந்து என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளன?
1.இவைகளின் பிறப்பிடம் இந்தியா
2.முக்தி அல்லது நிர்வாணம், மறுபிறப்பு,ஆன்மாவில் எல்லையற்ற சக்தி உள்ளது போன்ற அடிப்படைக்கருத்தில் அனைத்தும் ஒத்திருக்கிறது.
------------
சுருக்கமாக பல பாதைகள் வழியாக சென்றாலும் சென்று சேர்வது ஒரே இடத்திற்குத்தான். அது தான் முக்தி. எல்லையற்ற ஆனந்தம்,நித்திய ஆனந்தம்
---------------
நாம் சாக்தர்களோ,சைவர்களோ,வைணவர்களோ அல்லது பௌத்தர்களோ,சமணர்களோ இவைகளில் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்,ஆன்மா இயல்பாகவே தூய்மையானது,எல்லையற்றது,ஆனந்தமயமானது என்ற கருத்து இடம்பெற்றிருப்பதை காண்பீர்கள்.அதேபோல் முற்பிறவி கருத்தும் ஒன்று போலவே உள்ளது.கீழை நாட்டு மதங்களுக்கும் மேலை நாட்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்,நாம் கண்களைமூடி நமக்குள்தான் கடவுளைக் காண்கிறோம்,மேலை நாட்டினர் கண்களைத்திறந்து மேலே தேடுகிறார்கள். -
----சுவாமி விவேகானந்தர்

No comments:
Post a Comment