வேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து
...........................................................
அதர்வவேதம்……..முண்டக உபநிடதம்
10.யாகத்தையும் சேவையையும் மேலானதாக நினைக்கும் அறிவீலிகள். இவற்றிற்கும் மேலானதை அறிய மாட்டார்கள்.இவர்கள் புண்ணியத்தால் அடையப்படும் உயர்ந்த சுவர்க்கத்தை அடைந்து அதன் பலனை அனுபவித்து மீண்டும் இந்த உலகத்தை அடைந்து கீழான பிறவி எடுக்கிறார்கள்.
யஜுர்வேதம்……..கட உபநிடதம்
1.2.6. பக்குவமடையாத,கவனக்குறைவுடன் கூடிய,செல்வம் மீதான மோகத்தால் அறிவை இழந்தவனக்கு மேலான லோகத்திற்கான ஸாதனை விளங்காது,இவ்வளவுதான் உலகம் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.
2.2.7.அவரவர் கர்மத்திற்கேற்பவும் அவரவர்களுடைய உபாஸனைக்கேற்பவும் சில ஜீவர்கள் மனித அல்லது மிருக உடலை எடுப்பதற்கான கர்பத்தை அடைகிறார்கள்.வேறுசில ஜீவர்கள் மரம் முதலிய உடலை அடைகிறார்கள்
கைவல்ல உபநிடதம்.
14.முற்பிறவியில் செய்த கர்மபலனின் காரணமாக அதே ஜீவன் மீண்டும் கனவு காண்கிறான்.பிறகு விழித்துக்கொள்கிறான்.அந்த ஜீவன் பினவுபடாத ஞான ஸ்வரூபமான ஆனந்த மயமான அனைத்திற்கும் ஆதாரமாகவும் உள்ளான்.
சாமவேதம்……கேனோபநிடதம்
2.5.இந்த பிறவியிலேயே ஒருவன் பிரம்மத்தை அறிவானாகில் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமுண்டு,மாறாக இப்பிவியில் ஒருவன் பிரம்மத்தை அறியாவிடில்,அவன் அடையும் நஷ்டம் மிகப்பெரியது,தீரர்கள்,ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ப்ரம்மத்தை அறிந்து,இந்த உடம்பிலிருந்து நீங்கிய பின் மரணமற்றவர்களாக ஆகிறார்கள்..

No comments:
Post a Comment