Sunday, March 9, 2014

தென்னாடு உடைய சிவனின் நிலை ??

சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை )

//ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.//

நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார்.

மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது .

ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.

இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.
சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை ) //ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.// Thanks to Sp Chockalingam நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார். மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது . ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம். இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.

Thanks to Sp Chockalingam, தினேஷ்குமார்

No comments:

Post a Comment