Tuesday, March 18, 2014


பூத்து குலுங்கும் கல்லரைகளும், காற்று புகாத அம்மன் சன்னதியும்.

சேலத்தில் தொடரும் அறநிலைத் துறை கொடூரங்கள்

கொங்கு தேசத்தை (சேலம் பகுதி) வாழ வைக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் இடம் தான். மழைக்கு காரணமான கிராம தேவதை மாரியம்மனின் கோயில் அறநிலைத் துறையின் பண வெறிக்காக கான் கரீட் சுவர்களுக்கு நடுவில்

ஒரு அங்குலம் இடம் கூட இல்லாமல் நிலங்கள் கடைகளாக மாற்றி வாடகைக்கு விட்டு... கோயிலை கழிவு நீர் சாலையாக மாற்றி உள்ளனர். பெரும்பாலான கடைகள் அதாவது சுமார் 50 சதவிகித கடைகள் சட்ட விரோதமாக மதசார்பற்ற ஆதிமுக கண்மணிகளான முஸ்லீம்களுக்கு வழங்கி உள்ளனர்.... காலத்திற்கு அந்த இடம் அவர்களுக்கு தான்...

இத்தனை சொத்துகள் இருந்து என்ன பயன் பண்டிகை காலங்களில் உள்ள மதசார்ப்பான அம்மன் தெருவில் தான் வைக்கபடுகிறாள். ஏன் என்றால் மத சார்பு அற்ற மக்களுக்கு இடைஞ்ல் ஏற்பட கூடாது அல்லவா?

இவர்களின் இந்த நிர்வாக இலட்சனத்திற்கு சுமார் 200000 மாத சம்பளம் செலவில் அறநிலைத் துறை அதிகாரிகள் பணி புரிகிறார்கள்...

மாறாக வெள்ளைகாரன் கல்லரைகள் போற்றி பாதுகாத்து வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்...

இது தொடர்பான படங்கள்.....

நன்றி Gomathi Chetty March 16 at 1:10pm

No comments:

Post a Comment