Saturday, November 16, 2013

ஏழை இந்துவும் கடவுளை தரிசிக்க வேண்டும்
 
Sudarsan Ramia shared Panchalingam Sribalan's photo.
ஏன் நம் இந்து கோவிலில் மட்டும் இத்தனை கட்டணக் கொள்ளைகள். அரசுக்கு வருமானம் எத்தனையோ வழியில் வரும் போது, ஏழை பக்தனை வதைத்து இறைவனிடமிருந்து பிரித்து ஏன் இப்படியொரு கேவலம் எல்லா கோவில்களிலும் நடக்கிறது.

அரசே ஏற்று நடத்தும் போது கோவில்களை பராமரிப்பதில்லை. சரியான முறையில் பக்தர்களை மதிப்பதில்லை. எத்தனை வழிகளில் சுரண்ட முடியுமோ, அத்தனை வழிகளிலும் சுரண்டிவிடுகிறது.

இந்த படுபாதக செயலை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். கோவிலை பராமரிக்க கோவில் நிலங்களும், வீடுகள், கடைகள் என ஏகம் உள்ளன. அவற்றையெல்லாம் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றார்கள். அத்துடன் இந்து மதத்தில் உள்ளவர்களையும் வதைக்கின்றார்கள்,

ஸ்பீடு மீட்டர், ராக்கட் மீட்டர் என்று வட்டி வாங்குதல் போல .. 500, 250, 100 என்று கட்டணம் வசூல் செய்கின்றார்கள். இது தடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தினை பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள். இந்து மத்தில் உள்ளவர்களை இறைவனோடு சேருங்கள்.

நன்றி!! —
— with Sri Nagapooshani Amman Hindu-Temple and 38 others.

No comments:

Post a Comment