Saturday, November 16, 2013

முஸ்லீம்களின் கொடூர தாக்குதல் .
இந்துக்களே காப்பாறிக்கொள்ள ஒன்றுபடுங்கள்

Raja Vel
Arun Kumar with Sree Neelakesi Amma Mudippura and 46 others
on Thursday

இராமநாதபுரத்தில் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல்
துலுக்கர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் !!
-----------------------------------------------------------------------------
தமிழ் நாட்டின் தெற்கே தேவ பட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷ்ணம் கோவில் அமைந்து உள்ள பகுதி.

அந்த பகுதியில் நம் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும் சீரும் சிறப்புமாக தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நம் சகோதரர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை.

இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்று ஊர்வலத்தை நிறுத்தி விட்டனர். நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள் , முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு திரும்ப ஆரம்பித்தனர்.

மேல தாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர். அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர்.

இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது.

அங்கு MLA மட்டும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் நம் ஹிந்துக்கள்.

இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை.

பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்.

இதே சம்பவம் நாம் இருக்கும் பகுதிக்கும் வர வெகு நாட்கள் ஆகாது. ஹிந்துவாய் இணைவோம் தேசம் காக்க நம் தர்மம் மட்டும் நம் சகோதர சகோதிரிகளை காக்க... ஜெய் ஹிந்த் !!!

No comments:

Post a Comment