Wednesday, November 13, 2013

இந்துக்களே !  இப்படி கூறலாமா ?
எல்லா மதமும் ஒன்று ! எல்லா கடவுளும் ஒன்று !!


உன் நல்வினைகளுக்கும்  தீவினைகளுக்கும் ஏற்ப நன்மையையும்  தீமையும் நடக்கும் என்று கூறும் இந்து மதமும்
என் மூலமாக மட்டுமே பரமபிதாவை அடையமுடியும் என்று இயேசு கூறுவதாக சொல்லும் கிருத்துவ மதமும்
அல்லவை கடவுளாக நம்பாதவரை கொல்லுங்கள் என்று கூறும் இஸ்லாமும்     ஒன்று தானா ????

இந்துக்களே இனியாவது  எல்லா மதமும் ஒன்று ! எல்லா கடவுளும் ஒன்று !!  என்று கூறுவதை நிறுத்துங்கள்
இந்துக்கள் இப்படி கூறுவதினால் தான் மற்ற மதத்தினர் இந்துக்களை மதம் மாற்றுவதில் வெற்றி பெருகின்றனர்.

எல்லா மதமும் ஒன்று ! எல்லா கடவுளும் ஒன்று !! உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
மாற்று மதத்தினரிடம் பேசும் சமயம் இந்து மதத்தை பற்றி தவறாக பேச வேண்டாம் .

இந்து மதத்தை பற்றி தவறாக பேச  திராவிட கழகத்தினர் , பகுத்தறிவுவாதிகளாக  நினைத்துக் கொண்டு இந்து கடவுள்களை மட்டும்  தரக்குறைவாக பேசுபவர்களும்  இருக்கிறார்கள்.

உங்கள் தாய் மதமான இந்து மதத்தை பழிப்பதும் தாயை பழிப்பதும்  ஒன்று தான் .

இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த மதத்தை காப்பற்ற ஒன்று படுவீர்

No comments:

Post a Comment