இந்து
அமைப்புக்களே, இந்துக்களே தயவு செய்து இதை படியுங்கள் SHARE செய்யுங்கள் -
வைகுண்டபதி திருக்கோவிலில் மேல்பக்க வாசலை அடைத்து அதன் முன் மிக பெரிய
ஜெனரேட்டரை வைத்து பாதையை ஆக்கிரமித்த கிருஸ்துவர்........
தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி திருக்கோவிலில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 21/09/2013 மற்றும் 28/09/2013 அன்று வந்த புரட்டாசி சனிகிழமைகளில் சுமார் 27000 (இருபத்தி ஏழாயிரம்) பக்தர்களுக்கு மேல் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசைகளில் நின்று பின் இறைவனை தரிசனம் செய்து சென்றுள்ளனர் - 12-10-2013 அன்று கடைசி புரட்டாசி சனி 5 கருடசேவை நடக்கிறது சுமார் 40 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கோவில் உள்ளே சென்று வர ஓரே ஓரு வாசலை மட்டுமே பயன் படுத்துகிறார்கள். வாசல் சிரியதாக இருப்பதால் கூட்ட நேரத்தில் திருக்கோவில் உள் சென்றுவர பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் அதிலும் நீரழிவு வியாதி மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிக மிக அவதிப்படுகிறார்கள்.
திருக்கோவிலின் மேல்புறவாசல் ஆண்டாள் சன்னிதியின் பின்புறம் உள்ளது. அதை திருக்கோவில் நிர்வாகம் தற்போது பயன்படுத்துவது இல்லை. காரணம் தற்போது அந்த கதவின் பின்புரத்தில் செங்கல் வைத்து கட்டி அந்த பாதையை அடைத்து சிமென்டால் பூசி வாசலின் நடுவில் மிக பெரிய ஜெனரேட்டரை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அந்த பாதையையும் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர்.
இனைப்பு படம் A என்பது ஆண்டாள் சன்னிதி பின்புரம் உள்ள மேல்புற கதவு.
இனைப்பு படம் B என்பதில் அம்புகுறிகள் காட்டுவது எல்லாம் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர் கிருஸ்துவர் S.D.பொன்சீலன் அவர்கள் வாடகைக்கு இருக்கும் கடைகள். (கடை எண் 35/1 என்ற கடைக்கும் சர்வே எண் 3053 என்ற கடைகளுக்கும் நடுவே திருக்கோவிலின் மேல்புறவாசலுக்கு செல்லும் பாதை உள்ளது - சர்வே எண் 3053 என்ற இடத்தில் கடந்த மாதம் தான் கிருஸ்துவர் S.D.பொன்சீலன் அவர்கள் புதிதாக இரண்டு கடைகள் கட்டி முடித்தார்)
RTI ஆக்ட் மூலம் திருக்கோவிலில் இருந்து பெறப்பட்ட தகவல் படி கிருஸ்துவர் S.D.பொன்சீலன் அவர்கள் வாடகைக்கு இருக்கும் ஓவ்வொரு கடைகளின் அளவுகளும் காலிமனை அளவுகளும்:- கடை எண் 35/1 (3158 ச.அடி), கடை எண் 35/2 (800 ச.அடி) மற்றும் சர்வே எண் 3053ல் இரண்டு 800 ச.அடி நிலம் – இதில் தற்போது புதிதாக இரண்டு கடை கட்டியுள்ளார்.
இனைப்பு படம் C என்பதில் அம்புகுறி காட்டுவது மேற்கு ரதவீதியிலிருந்து திருக்கோவிலுக்கு செல்லும் பாதை.
இனைப்பு படம் D என்பது திருக்கோவிலுக்கு செல்லும் பாதையில் பாதிக்கு மேல் பென்சிங் போட்டு அடைத்துள்ளனர் மீதி இடத்தில் பழய அட்டை டப்பாக்கள் போட்டு வைத்ததுடன் ஆக்கிரமிப்பாளரின் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் சைக்கில், மோட்டார் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.
இனைப்பு படம் E என்பதில் அம்புகுறி காட்டுவது திருக்கோவிலின் மேற்கு ரதவீதி வாசலை அடைத்து அதில் இருக்கும் மிக பெரிய ஜெனரேட்டர்.
திருக்கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சன்மானம் பெற்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுகிறார்கள்.
>>> இந்த திருக்கோவிலின் மாத வருமானம் SBI ஓரு பேங்க் டெப்பாடிட் மூலம் மட்டும் சுமார் RS.20, 00000/- (இருபது லட்சம்) என்பது குறிப்பிடதக்கது<<<

---நன்றி பாலசுப்ரமணியம் Stk

No comments:
Post a Comment