Monday, September 16, 2013

கரைப் புரண்டோடும் உற்சாகத்தை ஒவ்வொருவர் முகத்திலும் பாருங்கள்.

ஒரு படையில் வலிமை எண்ணிக்கையை வைத்து அல்ல எண்ணங்களை வைத்தே அல்லவா ? வீர சிவாஜியின் ஆற்றல் மிக்க குறும் படைகள், முகலாய கொடுங்கோலர்களின் மிகப்பெரும் படைகளை கதற அடித்து விரட்டியதற்கு, அப்படையின் உற்சாகமும், உயிரோட்டமும் அல்லவா காரணமாய் இருந்தது ?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ?

நன்றி Praveen Ram Dev
— with Ramesh Madhavan and Manoj Madhav.

No comments:

Post a Comment