இந்திய அரசியலமைப்பு சட்டம் 153B
ஹிந்து தெய்வங்களை விமர்சித்தால் சட்டப்படி குற்றம்..! மத வியாபாரிகளுக்கு சவுக்கடி..!!
மதமாற்ற பிரசாரங்களின் போது இந்து தெய்வங்களை இழிவாகப் பேசி இந்துக்களின் மனதைப் புண்படுத்தினாலோ அல்லது சமூக அமைதியைக் குலைத்தாலோ அவர்களை இந்திய அரசியலமைப்பு சட்டம் 153B படி ஐந்து ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட முடியும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
எனவே உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது தெருமுனையில் நின்று கொண்டோ பொய்யான கடவுளை வணங்காதீர்கள் என்றெல்லாம் சத்தம் போடும் பிரசாரகர்களுக்கு இந்த செய்தியையே எச்சரிக்கையாகக் கொடுங்கள்! அதையும் மீறி, தொல்லைகள் தொடர்ந்தால், உங்கள் பகுதியில் உள்ள சமூக அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்றம் செல்லவும் தயங்க வேண்டாம்.

No comments:
Post a Comment