Friday, July 26, 2013

Swami Tattvabodhananda
இதை பகிருங்கள் நண்பர்களே. நாளைக்குள் இந்த செய்தி முகப்புத்தகத்தில் உள்ள அனைவரிடமும் சென்றாக‌ வேண்டும். செய்தி தெரிந்துக் கொண்டவர்கள் முகப்புத்தகத்தில் இல்லாத மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

இந்துக்களே ஒன்று படுவோம். வென்று காட்டுவோம்.. சிறுப்பான்மையினர் என்கிற பெயரில் சிலர் சலுகைகளை அள்ளிச் செல்லும் போது, நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது ? இந்து ஏழைக் குழைந்தைகளுக்காக போராடுவோம். ஜாதி வித்யாசமின்றி, அனைத்து இந்து பெருமக்களும், இதற்கு ஆதரவு நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

//இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது என, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கோவையில் இளம் தாமரை மாநாடு செப்டம்பரில் நடைபெறுகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்கிறார்.

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. திராவிடக் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

மத்திய அரசு பலவீனமாக இருப்பதால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கச்சத்தீவை மீட்பதே இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகும் என்றார் அவர்.

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி சிறை நிரப்பும் போராட்டும் நடைபெறும் என்று பா ஜ க தெரிவித்துள்ளது. //
இதை பகிருங்கள் நண்பர்களே. நாளைக்குள் இந்த செய்தி முகப்புத்தகத்தில் உள்ள அனைவரிடமும் சென்றாக‌ வேண்டும். செய்தி தெரிந்துக் கொண்டவர்கள் முகப்புத்தகத்தில் இல்லாத மற்றவர்களுக்கு சொல்லுங்கள். இந்துக்களே ஒன்று படுவோம். வென்று காட்டுவோம்.. சிறுப்பான்மையினர் என்கிற பெயரில் சிலர் சலுகைகளை அள்ளிச் செல்லும் போது, நாம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது ? இந்து ஏழைக் குழைந்தைகளுக்காக போராடுவோம். ஜாதி வித்யாசமின்றி, அனைத்து இந்து பெருமக்களும், இதற்கு ஆதரவு நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். //இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது என, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கோவையில் இளம் தாமரை மாநாடு செப்டம்பரில் நடைபெறுகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்கிறார். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. திராவிடக் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். மத்திய அரசு பலவீனமாக இருப்பதால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கச்சத்தீவை மீட்பதே இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகும் என்றார் அவர். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி சிறை நிரப்பும் போராட்டும் நடைபெறும் என்று பா ஜ க தெரிவித்துள்ளது. //

No comments:

Post a Comment