Thursday, July 18, 2013

Swami Tattvabodhananda
இந்திய அரசே தமிழக அரசே கிறிஸ்தவ மத வெறியன்
உமா சங்கர் IAS என்ற கயவனை பதவியிலிருந்து நீக்கி சிறையில் அடை...இல்லையேல் இந்தியா இன்னொரு மஹாபாரத போரை சந்திக்க வேண்டிவரும்....
##
உமாசங்கர் IAS அதிகாரி,,,எப்படி அரசு பணியில் இருந்துகொண்டே மதபிரச்சாகராக இருக்க முடியும் ? இதை இந்திய அரசியல் சாசனம் அனுமதிக்கிறதா ?? சில தினங்களுக்கு முன் நக்கீரன் என்ற முதல் தர பத்திரிக்கையின் வாயிலாக தனது மதவெறியை காண்பித்துள்ளார் இந்த உமாசங்கர் IAS என்பவர்!!

பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூலம் சொல்லி அனுப்பினார்
அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உமாசங்கர் IAS : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

(நக்கீரன் பத்திரிகையில் , திரு.உமா ஷங்கர் ஐ.எ.எஸ் பேட்டி)

நமது கேள்வி :- இது உண்மையாக இவர் நம்பும் பட்சத்தில் இதை ஏன் அரசாங்கத்திடம் ஏன்
சொல்லலை ??

ஒருவேளை இந்த நாட்டின் ரகசியங்களை கிறிஸ்தவ நாட்டு இராணுவத்திற்கு இயேசு கொடுக்க சொன்னார் என்று ஒரு நாள் சொன்னால் அதையும் செய்வாரா இந்த IAS அதிகாரி ???

சம்பளம் வாங்குவது இந்திய நாட்டு மக்களின் பணத்தில் விசுவாசம் வெள்ளைக்காரன் போடும் எலும்பு துண்டுகளுக்கு !

சந்தேகம் என்னவெனில் இந்த ஆளை போன்று இன்னும் இனம் காணாத கிறிஸ்துவ இஸ்லாமிய எத்தனை துரோகிகள் இந்திய அரசு இயந்திரத்தில் வேலை செய்கிறார்களோ??
____________________Thanks to GURU__________________
By: Nithya sri lakshmi இந்தியா இந்துக்களுக்கே

No comments:

Post a Comment